Friday, 11 March 2011

இயற்கை அன்னையின் கோபம்

அன்பின் சுவருபமாய் , அமைதியின் திரு உருவமாய் இருந்த உனக்குள் இத்தனை கோபமா ?உன்னை கடவுளாக  என்னியதுனால நீ இத்தனை பலிகளை வாங்கி கொண்டாய் ?
      நாட்டில் நடக்கும் பல அக்கிறமங்களை பொறுக்க மாட்டாமல் இவர்கள் எல்லாம் வாழ்வதற்கே.லாயக்கு அற்றவர்கள் என்பதால் கோபம் கொண்டாயோ ?





அல்லது தலை கனத்தோடு பணக்கரனாய் திரியும் மனிதர்களை "பணம் ,சொத்துக்கள் இருந்தால் எதையும் விலைகொடுத்து வாங்கி விடலாம்  யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்காதே , நான் நினைத்தால் உன்னை ஒரு நிமிடத்தில் ஓட்டாண்டி அக்கி நடுத்தெருவில் நிறுத்த முடியும்" என்பதை காட்டவா கோபம் கொண்டாய் ?


ஏற்ற தாழ்வு பார்க்கும் மனிதர்களுக்கு இவ்வளவு தான் உன் வாழ்கை என்று நிருபிபதர்கா உன் கோபத்தை காண்பித்தாய் ?

   அன்னையே உனக்கு எதிராய் முன்னேற்றம் என்ற பெயரால் விஞ்ஞானத்தின் மேல் பழி போட்டு அவர்களின் வசிதிக்காக உன்னை இடித்து,குடைந்து , துன்புறுத்தி ,மாசு படுத்தி , உன் மேல் மேலும் மேலும் பாரங்களை ஏற்றுவதினால் வலி தாங்காமல் என்னால் பொறுக்க முடிய வில்லையடா  என்று பிளைந்து கொண்டு உன் உக்கிரத்தை காண்பித்தாயோ?
இப்பொழுது  சொல் அம்மா உன் உக்கிர கோபத்திருக்கு யார் காரனம்?

17 comments:

  1. அல்லது தலை கனத்தோடு பணக்கரனாய் திரியும் மனிதர்களை "பணம் ,சொத்துக்கள் இருந்தால் எதையும் விலைகொடுத்து வாங்கி விடலாம் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்காதே , நான் நினைத்தால் உன்னை ஒரு நிமிடத்தில் ஓட்டாண்டி அக்கி நடுத்தெருவில் நிறுத்த முடியும்" என்பதை காட்டவா கோபம் கொண்டாய் ?

    ....நிறைய சிந்திக்க வைக்கும் கருத்து, கயல்!

    ReplyDelete
  2. கயல், உங்கள் ப்லாக் இன்னைக்கு பார்த்தேன்.. நல்லா எழுதுறீங்க... Follow panren.

    ReplyDelete
  3. ஏற்ற தாழ்வு பார்க்கும் மனிதர்களுக்கு இவ்வளவு தான் உன் வாழ்கை என்று நிருபிபதர்கா உன் கோபத்தை காண்பித்தாய் ?

    அன்னையே உனக்கு எதிராய் முன்னேற்றம் என்ற பெயரால் விஞ்ஞானத்தின் மேல் பழி போட்டு அவர்களின் வசிதிக்காக உன்னை இடித்து,குடைந்து , துன்புறுத்தி ,மாசு படுத்தி , உன் மேல் மேலும் மேலும் பாரங்களை ஏற்றுவதினால் வலி தாங்காமல் என்னால் பொறுக்க முடிய வில்லையடா என்று பிளைந்து கொண்டு உன் உக்கிரத்தை காண்பித்தாயோ?


    அன்பின் என் விழிச்சித்தி...
    உங்கள் கேள்விகள் அத்தனைக்கும்...
    உங்கள் மனம் அறிந்தும் அறியாமல் உங்களுக்குள் பதில் வந்திருக்கும் ..
    எனினும்..
    அற்புதமாக கோபத்தை தரவேற்றி என் மனதில் மறுபடியும் இரங்கல் பதில் தரவேறியும்

    ஆனைக்கும் அடி சறுக்கும் என்ற பழ மொழி உண்மையாக்கி விட்டான்..
    அதையும் மனிதாபின உங்கள் கேள்விகள் எனக்குள் இதையம் உள்ளதா என்றதாய் போனது...

    யாவும் காலத்தில் ஏதோ கோபம்
    என்று மறு படியும் சமாதானத்துடன்
    இயற்கை நேசிப்போம் ..

    எது எப்படியோ...?
    உங்கள் கோபக்கதறல்..
    என்குள் மறுபடியும் இதையம் உள்ளதா ?
    என்ற விடை தந்தமைக்கு மிக்க நன்றிகள் சித்தி.

    இப்படிக்கு ..
    யாழ்ப்பாணம்..
    யாழகிலன்.

    ReplyDelete
  4. தங்கை கயல்,
    ஒரு சில எழுத்துப் பிழைகளை தவிர்த்துவிட்டால், மிகவும் நல்ல பதிவு இது. தொடர்ந்து எழுது.

    ReplyDelete
  5. Nature always want to prove itself in a peculiar way ...when ever ,where ever, but its so disastrous that every time many innocent people fell as prey to it...but human has a gut feel to rise again as phoenix to face it again ...no scientific innovation could stop nature's out burst....good article ... thanks for sharing...

    ReplyDelete
  6. kayal arumaiyaa iruku. sila spelling mistake i thiruthi veliyiduda..

    ReplyDelete
  7. நல்லா எழுதியிருக்க கயல்... வாழ்த்துக்கள்... தனியா டைப் பண்ணிட்டு போஸ்ட் பண்ணுவதற்க்கு முன்னாடி எழுத்து பிழை இருக்காண்ணு பொறுமையா சரி பார்த்துவிட்டு போஸ்ட் பண்ணும்மா... இல்லண்ணா சில இடங்களில் அர்த்தம் தப்பாபோயிடுது. Eg.. "எங்களை தழுவிகொல்வாயே".

    ReplyDelete
  8. கயல்... சுனாமி குறித்த உங்கள் மன வேதனையை வரிகளில் சொல்லிட்டீங்க.. மனதுக்கு கஷ்டமா தான் இருக்குடா.... :-(

    ReplyDelete
  9. தொடர்ந்து எழுதுங்க.. மச்சி

    ReplyDelete
  10. இடித்து,குடைந்து , துன்புறுத்தி ,மாசு படுத்தி , உன் மேல் மேலும் மேலும் பாரங்களை ஏற்றுவதினால் வலி தாங்காமல் என்னால் பொறுக்க முடிய வில்லையடா என்று பிளைந்து கொண்டு உன் உக்கிரத்தை காண்பித்தாயோ?

    nice kayal..

    ReplyDelete
  11. ///நாட்டில் நடக்கும் பல அக்கிறமங்களை பொறுக்க மாட்டாமல் இவர்கள் எல்லாம் வாழ்வதற்கே.லாயக்கு அற்றவர்கள் என்பதால் கோபம் கொண்டாயோ ?///

    கடலும், பூமியும் கூட நம் நாட்டிலா சட்டம் பயின்றன??? அவர்களை விட அதிகமாக அக்கிரமம் செய்பவர்களை விட்டு விட்டு..!!!

    ReplyDelete
  12. நல்லா எழுதுறீங்க கயல். வாழ்த்துக்கள். இன்னும் மேம்படுத்தவும்.

    ReplyDelete
  13. //தலை கனத்தோடு பணக்கரனாய் திரியும் மனிதர்களை "பணம் ,சொத்துக்கள் இருந்தால் எதையும் விலைகொடுத்து வாங்கி விடலாம் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்காதே , நான் நினைத்தால் உன்னை ஒரு நிமிடத்தில் ஓட்டாண்டி அக்கி நடுத்தெருவில் நிறுத்த முடியும்" என்பதை காட்டவா கோபம் கொண்டாய் ?//

    100 % சரி....போன தடவை தமிழ் நாட்டில சுனாமி வந்த போது நேரில் கண்ட நிஜம் :-(

    ReplyDelete
  14. this is very touching Kayal, very true words and the way u have porttrayed is really really good!!!! Continue the good work... :)

    ReplyDelete
  15. விழிச்சித்தி தொடர்ந்து எழுதுங்கோ.
    மறுபடியும் எதிர்பார்க்கின்றேன்.
    உங்கள் அடுத்து வரும் விழிகளின் பார்வையை நோக்கி..

    இப்படிக்கு..
    உங்கள் யாழகிலன்.
    யாழ்ப்பாணம்.

    ReplyDelete