அண்ணன்கள் :
செல்வா அண்ணா
சேரன் அண்ணா :
எளிமையாக பழக கூடியவர். யார் என்னை பற்றி அவரிடம் தவறாக பேசினாலும் "லட்டு என்ன விஷயம் என் எப்புடி நடந்தது? முதலில் உன்னிடம் கேட்டு விட்டு தான் அந்த நபருடன் பேசலாம் என்று இருக்கின்றேன் " என்று முதலில் உண்மையை தெரிந்து கொண்டு பேச நினைப்பவர். எனக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை ஆனால் அந்த காவலையை போக்கியவர். எனக்கு முதுகு எலும்பு பிரச்சனை வந்த பொழுது வலி தெரியாமல் இருக்க பல உடற் பயற்சிகள் சொல்லி குடுத்து அக்கறை உடன் பார்த்து கொள்பவர் . உரிமையோடு சண்டை பிடிப்பேன் அதே போல் ஆசை தீர "ஐ லவ் யு அண்ணா" என்று சொல்லுபவலும் நான் தான் அவரும் அதே போல் பாசத்துடன் "ஐ டூ லவ் யு டா லட்டு " என்று சொல்லும் அழகே தனி.:)
மதுரை சுந்தர் அண்ணா :
எனக்கு அண்ணன் இல்லை என்றால் இவருக்கு சகோதிரிகளே இல்லை. நான் மதுரைக்கும் ராமேஸ்வரத்திற்கும் பெற்றோருடன் சென்ற பொழுது பல வசதிகளை கேட்காமலே செய்து கொடுத்தவர் . நான் என்றால் கொள்ளை பிரியம் அவருக்கு ஒரு நாள் கூட எனக்கு "குட் நைட்" சொல்லாமல் தூங்கியதும் இல்லை "குட் மோர்னிங்" சொல்லாமல் நாளை துவக்கியதும் இல்லை .
இப்படிப்பட்ட அண்ணன்களை பார்க்கும் பொழுது எனக்கு உடன் பிறந்த சகோதரன்கள் இல்லை என்ற ஏக்கமும் இல்லை அப்புடியே இருந்து இருந்தாலும் இவர்களை போல் இருப்பார்களா என்பது சந்தேகமே :)
அன்பை விட என்னதான் இந்த உலகில் உள்ளது.
ReplyDeleteஅவை இறிதிவரை நிலையான போலியின்றி உருவாகும் ஞான தீபம்.
இருந்தும் நான் குழந்தை வரம் கேட்டு வந்த மகன் என்றதால் இந்தப்பட்டியல்களில் சித்திக்கு கிடைத்த அண்ணன்கள் என்ற பெருமை கொள்வதில் எனக்கு இந்தப்பதிவு முதல இடம் தருகின்றது.
உலகத்தில் எங்கோ நாம் பிறந்தாலும்
இங்கு ஒரு தாயின் குழந்தைகள் போல் பிறந்த வரத்தை
எமது அன்புள்ள விழிச்சித்திக்கு நன்றிகளுடன்
என்றும் அன்புள்ள அண்ணன்களின் அன்புடன் வாழ்க என்றும் பல்லாண்டுகள்.
நல்ல பதிவு :)
ReplyDeleteசிகரங்களில் அலையும் மேகங்கள் :)
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா.
நெகிழ்ச்சியான பகிர்வு.. நீங்க அதிர்ஷ்ட சாலி.. கயல்! :)))
ReplyDeleteஉன் மேல் பாசம் வைத்த இன்னும் சில அண்ணன்களை விட்டு விட்டாயே கயல். முக்கியமா சதீஷ் நாராயணன்..:))
ReplyDeletemeenu...nice da....
ReplyDeleteakka elloariyum maranthitiyaeeee.
thenakka sathish narayanan annan illai nanbar ,
ReplyDeletevery well said kayal... Selva Annan is too good :-)
ReplyDeleteநன்றி திரு .நாகராஜ் அவர்களே
ReplyDeleteஅகிலா :)
ReplyDeleteநன்றி நேசமித்ரன் சார்
ReplyDeleteநன்றி ரத்தினவேல் அய்யா
ReplyDeleteஆனந்தி மச்சி உங்களை தோழியாக அமைத்து கொண்டதில் நான் அதிர்ஷ்டசாலி தான் :)
ReplyDeleteதேன் அக்கா அன்பு சொன்னது போல சதீஷ் என்னுடைய நண்பர் அக்கா :)
ReplyDeleteதமிழ் அக்கா , அக்காக்களை மறக்க வில்லை அவர்களை பற்றி எழுத வேண்டும் என்றால் நிறைய இருக்கு அவ்வளவு , அத்தனை அக்காக்கள்
ReplyDeleteஆமாம் மைதிலி அக்கா
ReplyDeletePappaa super da,தொடர்ந்து எழுதவும் :))
ReplyDeletenandri paiyya :)
ReplyDelete